Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் II Rajendran II
Header Detail
Regnal Year 10
Historical Year 1176
ARIE 402/1902
Pre Published SII_VII_1035
Village No 13
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3288
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம் கொடை, நந்தா விளக்கு, காசு, இறையிலி
Locus : கரவந்தீஸ்வரர்‌ கோயில்‌ - அர்த்த மண்டபத்‌ தென்புறச்‌ சுவர்‌.
Summary : ஜெயங்கொண்டசோழ மண்டலத்துப்‌ புழற்கோட்டத்து எண்ணூர்‌ வண்ணக்‌ கன்‌ சோழப்பல்லவரையர்‌ என்பவர்‌, இக்கோயிலில்‌ நந்தாவிளச்கு எரிப்‌ பதற்காக நிலக்கொடை வழங்கியுள்ளார்‌. அவரிடம்‌ 30 காசுகள்‌ முன்பண மாகப்‌ பெற்றுக்‌ கொண்டு அதிலிருந்து வரும்‌ காற்சின்னப்‌ பலிசையிலிருந்து, வரி கட்ட மகாசபை பொறுப்பேற்றுக்‌ கொண்டு அந்நிலத்திற்கு இறையிலி செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. இச்சபைக்‌ கூட்டம்‌ இவ்வூர்‌ இருப்பாற்கடலாழ்வார்‌ கோயிலில்‌ நடைபெற்றுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate